பெட்ரோல் பங் ஊழியர் காருடன் இழுத்துச்செல்லப்பட்ட காட்சி

54பார்த்தது
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஃபலக்னுமாவில் இன்று (டிச.18) ஒரு பயங்கரமான சம்பவம் நடந்துள்ளது. பெட்ரோல் பங்கிற்கு காரில் வந்த நபர்கள் ரூ.1500க்கு பெட்ரோல் போட்டுள்ளனர். பின்னர் பெட்ரோல் போட்டதற்கு பங் ஊழியர் பணம்கேட்டுள்ளார். அப்போது திடீரென காரை ஸ்டார்ட் செய்த அவர்கள் அங்கிருந்து தப்பமுயன்றுள்ளனர். காரை நிறுத்த முயன்ற ஊழியர் இழுத்து செல்லப்பட்டு அவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி