உடுமலை: வேகத்தடை அமைக்க கோரி மனு வழங்கல்

85பார்த்தது
உடுமலை: வேகத்தடை அமைக்க கோரி மனு வழங்கல்
திருப்பூர் மாவட்டம் உடுமலை தளி ரோட்டில் உள்ள தேவாலயம் முன்பு அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன எனவே இந்த பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் நகர திமுக துணைச் செயலாளர் செந்தில்குமார் தலைமை பொதுக்குழு உறுப்பினர் குமார் ஆகியோர் அதிகாரிகளிடம் மனு வழங்கினர்

தொடர்புடைய செய்தி