உடுமலை குட்டைத்திடல் ஏலம் 99 லட்சத்து 20 ஆயிரத்திற்கு போனது!

1883பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா வருகின்ற ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெற உள்ளது இந்த நிலையில் குட்டை திடல் பகுதியில் பொழுதுபோக்கு அம்சங்கள் அமைப்பதற்காக இன்று
ஏலம் வட்டாட்சியர் சுந்தரம் தலைமையில் நடைபெற்றது. ஏலத்தில் 9 நபர்கள் கலந்து கொண்ட நிலையில் சேலத்தை சேர்ந்த ஜெயராம் என்பவர்
99 லட்சத்து 20 ஆயிரத்துக்கு
ஏலம் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி