உடுமலை அரசு கலைக்கல்லூரியில் மாணவர் பேரவை தேர்தல்

80பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு கலைக் கல்லூரிகள் 2024-2025 ஆம் ஆண்டுக்கான மாணவர் பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அதன்படி மாணவர் பேரவைத் தலைவராக ராஜமாணிக்கம், துணைத் தலைவராக கபிலேஷ், செயலாளராக மாலிக் மேனன், மகளிர் செயலாளராக கார்த்திகா தேர்வு செய்யப்பட்டார்கள். ஆங்கிலத்துறை பேராசிரியர் தனசேகரன், வணிகவியல் துறை பேராசிரியர் மலர்வண்ணன், வேதியியல் துறை தலைவர் சந்தானம் ஆகியோர் தேர்தல் நடத்தும் வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களாக செயல்பட்டனர்.

தொடர்புடைய செய்தி