ரூ. 6 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

85பார்த்தது
ரூ. 6 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
ரூ. 6 லட்சத்திற்கு பருத்தி ஏலம்


அவினாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற் பனை சங்கத்தில் பிரதிவாரம் புதன்கிழமை பருத்தி ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று நடந்த பருத்தி ஏலத்திற்கு 308 மூட்டை பருத்தி கொண்டு வரப்பட்டது. இதில் ஆர். சி. எச். ரக பருத்தி குவிண்டால் ரூ. 7ஆயிரம் முதல் ரூ. 8, 101 வரையிலும், மட்டரக பருத்தி குவிண்டால் ரூ. 2 ஆயிரம் முதல் ரூ. 3, 500 வரையிலும் வியாபாரிகள் ஏலத்தில் எடுத்தனர். ஏலத்தின் மொத்த மதிப்பு ரூ. 6 லட்சத்து 14 ஆயிரம் என்று சங்க நிர் வாகிகள் தெரிவித்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி