உடுமலையில் ஊராட்சி செயலாளர்கள் ஆர்ப்பாட்டம்

52பார்த்தது
உடுமலையில் ஊராட்சி செயலாளர்கள் ஆர்ப்பாட்டம்
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றிய அலுவலகம் பகுதியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நிதிசார் கோரிக்கைகள் மட்டும் நிறைவேற்றுவோம் என்ற நிதிசார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என்று கூறிய அரசு அறிவிப்பை கண்டித்து கோசங்கள் எழுப்பினர். நிகழ்வில் உடுமலை ஒன்றிய கிராமங்களில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி