அரசு உயர்நிலை பள்ளி ஆண்டு விழா: சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சி

578பார்த்தது
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த ஆலம்பட்டி அருகே பில்லூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் கலை நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள். குறிப்பாக மணப்பாறை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் வைஷ்ணவி மற்றும் கோகுல் ஆகியோர் பங்கேற்ற சிலம்பம் போட்டி நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி