முன்னாள் எம்பி. கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம்

1060பார்த்தது
திருச்சி மாவட்டம் மணப்பாறை கரூர் நாடாளுமன்ற தொகுதியின் கட்டுப்பாட்டில் வருகிறது. இதை முன்னிட்டு கரூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக தங்கவேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் இன்று மணப்பாறையில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் முன்னாள் எம்பி குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி