கடந்த இரண்டு மணி நேரத்தில் பெண்கள் அதிக அளவில் வாக்குப்பதிவு

80பார்த்தது
பெரம்லூர் நாடாளுமன்றத்தில். அடங்கிய முசிறி 145 சட்டமன்றத் தொகுதியில் மதியம் 1மணி நிலவரப்படி 46. 07% வாக்குப்பதிவு நடந்துள்ளது

முசிறி சட்டமன்றத் தொகுதியில் மதியம் 1 மணி நிலவரப்படி ஆண்கள் 49 ஆயிரத்து 850 வாக்குகளும் பெண்கள் 52 ஆயிரத்து 446 வாக்குகளும் இதரர் 3 வாக்குகளும் சேர்த்து 1 இலட்சத்து 2 ஆயிரத்து 299 வாக்குகள் பதிவாகியுள்ளது. ஆண்கள் 46. 02% பெண்கள் 46. 12% மற்றும் இதரர் 13. 64% சேர்த்து மொத்தம் 46. 07% வாக்குப்பதிவாகியுள்ளது. கடந்த இரண்டு மணி நேரத்தில் பெண்கள் அதிக அளவு வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி