சுகாதாரத்துறை சார்பில் மாபெரும் இலவச காய்ச்சல் முகாம்

67பார்த்தது
சுகாதாரத்துறை சார்பில் மாபெரும் இலவச காய்ச்சல் முகாம்
திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை அடுத்த காட்டூர் பாப்பா குறிச்சி அருகே வடக்கு காட்டூர் பகுதியில் இன்று திருச்சி மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் மாபெரும் இலவச காய்ச்சல் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பள்ளி மாணவிகள், முதியோர்கள் , பெண்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்று சிகிச்சை பெற்று மருந்துகளை வாங்கி சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி