முசிறி சட்டமன்ற தொகுதியில் காலை 11 மணி வாக்குப்பதிவு நிலவரம்

57பார்த்தது
பெரம்லூர் நாடாளுமன்றத்தில் அடங்கிய முசிறி 145 சட்டமன்றத் தொகுதியில் காலை 11 மணி நிலவரப்படி 29. 65% வாக்குப்பதிவு நடந்துள்ளது

முசிறி சட்டமன்றத் தொகுதியில் காலை 11மணி நிலவரப்படி ஆண்கள் 33 ஆயிரத்து 357 வாக்குகளும் பெண்கள் 32 ஆயிரத்து 469 வாக்குகளும் சேர்த்து 65ஆயிரத்து 826 வாக்குகள் பதிவாகியுள்ளது. ஆண்கள் 30. 79% பெண்கள் 28. 56% சேர்த்து மொத்தம் 29. 65% வாக்குப்பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி