திருச்சி ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட பெயிண்டர் தற்கொலை

62பார்த்தது
திருச்சி ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட பெயிண்டர் தற்கொலை
திருச்சி உறையூர் காந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் பெயிண்டராக பணிபுரிந்து வருகிறார். ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட அவர் அதற்கு தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தார். 

இந்நிலையில் நேற்று (பிப்.24) வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவருடைய மனைவி பாலாமணி அளித்த தகவலின் பேரில் உறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செல்வகுமாரின் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி