சமயபுரம் கோவிலில் ரூ67. 80லட்சம் பக்தர்கள் காணிக்கை

63பார்த்தது
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ 67. 80லட்சம் ரொக்கம், 1 கிலா 897 கிராம் தங்கம், 2 கிலோ 527 கிராம் வெள்ளி ஏழு நாளில் எண்ணப்பட்ட பக்தர்கள் காணிக்கை
சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 7 நாட்களில் பக்தர்களால் செலுத்தப்பட்ட காணிக்கை உண்டியல்களை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் எண்ணப்பட்டது.
இதில் ரூ 67 லட்சத்து 80ஆயிரத்து 962 ரூபாய் ரொக்கம், 1 கிலோ 897 கிராம் தங்கம், 2கிலோ 527 கிராம் வெள்ளி, 59வெளிநாட்டு நோட்டுகள், 959 வெளிநாட்டு நாணயங்கள் பக்தர்களால் செலுத்தப்பட்ட காணிக்கைகள் என கோவில் இணை ஆணையர் கல்யாணி தகவல் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி