இந்த அரிசியை சமைக்காவிட்டாலும் சாப்பிடலாம்!

52பார்த்தது
இந்த அரிசியை சமைக்காவிட்டாலும் சாப்பிடலாம்!
போக்கோசால் இது மேஜிக் அரிசி என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில், இதனை சமைக்கவே தேவை இல்லை. வெறும் தண்ணிரை உற்றினாலே போதும் இந்த அரிசி சாதமாக மாறுகிறது. மேலும், இதில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றிகள், நார்ச்சத்து மற்றும் புரதங்கள் நிறைந்துள்ளன. அஸ்சாம் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டுள்ள இந்த பாரம்பரிய அரிசி தற்போது அழிவின் விளிம்பில் இருந்து வருகிறது. இந்த அரிசியை அங்குள்ள மலைவாழ் மக்களால் விளைவிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி