ஷாருக்கான் வீட்டின் முன்பு ஆயிரக்கணக்கில் குவிந்த ரசிகர்கள்

78பார்த்தது
இந்திய திரையுலகில் மிகப்பெரிய ஜாம்பவனாக வலம் வருகிறார் நடிகர் ஷாருக்கான். தொலைக்காட்சி தொடர்களில் அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டில் முன்னணி நடிகராக உயர்ந்தவர். இவர் நடிப்பில் வெளியான பல படங்களும் ஆயிரம் கோடி வசூலை குவித்து சாதனை படைத்து வருகிறது. மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் அவருக்கு ரம்ஜான் வாழ்த்துக்கள் கூறுவதற்காக இன்று அவர் வீட்டின் முன்பு ஆயிரக்கணக்கில் மக்கள் குவிந்து ஆரவாரம் எழுப்பினர். அந்த வீடியோவை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

தொடர்புடைய செய்தி