தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஜாக்டோ ஜியோ சார்பில் அரசு ஊழியர் ஆசிரியர்கள் பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம் வெறிச்சோடிய மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் மற்றும் அரசு அலுவலகங்கள் பணிகள் முற்றிலுமாக முடங்கியது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் தங்களின் கோரிக்கை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.