எதிர்கால தொழில்நுட்பங்களுக்கு பிரபலமான BYD நிறுவனம் அண்மையில் சிலியான் 7 எலெக்ட்ரிக் ரக காரை அறிமுகப்படுத்தியது. 82.56 கிலோவாட்ஸ் ஹவர் பேட்டரி பேக்குடன் களமிறங்கி இருக்கும் இந்த கார் மார்ச் மாதம் முதல் டெலிவரிக்கு கிடைக்கும். இதன் ஒரே சார்ஜில் 567 கி.மீ. தூரம் வரை பயணிக்கலாம். இந்த காரின் விலை ரூ.48.90 லட்சத்தில் தொடங்குகிறது. ரூ.70,000 செலுத்தி சிலியான் 7 காரை முன்பதிவு செய்யலாம்.