பொதுவாகவே அனைவரும் உடலிலும் இறந்த செல்கள் இருக்கும். இந்த செல்கள் ஒரு கட்டத்தில் பல்கி பெருகும் பொழுது அது கேன்சராக உருவாகிறது. கேன்சர் வராமல் தடுப்பதற்கு இன்டர்மிடென்ட் பாஸ்டிங் எனப்படும் விரத முறை உதவுகிறது. மாதத்தில் ஒருமுறையாவது 16 மணி நேரம் சாப்பிடாமல் இருக்கும் விரத முறையை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் கேன்சர் செல்களுக்கு ஊட்டம் கிடைக்காமல் அவை மலம் வழியாக வெளியேறி விடுகிறது.