சிறுநீரை செடிகளுக்கு உரமாக்கிய விஞ்ஞானிகள்

65பார்த்தது
சிறுநீரை செடிகளுக்கு உரமாக்கிய விஞ்ஞானிகள்
மனித சிறுநீரில் நைட்ரஜன், பாஸ்பரஸ் ஆகிய வேதிப்பொருட்கள் செறிந்துள்ளன. இவை இரண்டும் பயிர் விளைச்சலுக்கு அவசியமானதாகும். பிரான்சில் உள்ள ஆர்கானிக் நிறுவனம் ஒன்று மனித சிறுநீரில் இருந்து தொற்றுக் கிருமிகளை நீக்கி, நல்ல கிருமியை சேர்த்து பதப்படுத்தி உரம் தயாரித்துள்ளனர். இதற்கு 'லாக்டோபி ஸ்டார்ட்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதை பயிர்களுக்கு இடும்பொழுது, தேவையான பொட்டாசியம், பாஸ்பரஸ், நைட்ரஜன் போன்ற ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன.

தொடர்புடைய செய்தி