இந்தியாவில் நான்கு தனியார் வங்கிகளும், ஒரு பொதுத்துறை வங்கியும் அதிக மூலதனத்துடன் முதல் ஐந்து இடங்களைப் பிடித்துள்ளன. HDFC வங்கி ரூ.12.94 லட்சம் கோடி மூலதனத்துடன் முதலிடத்தையும், ICICI ரூ.8.85 லட்சம் கோடியுடன் 2-வது இடத்தையும், SBI ரூ.7.17 லட்சம் கோடியுடன் 3-வது இடத்தையும் பிடித்துள்ளது. Axis வங்கி ரூ.3.52 லட்சம் கோடியுடன் 4-வது இடத்திலும், கோடக் மகேந்திரா ரூ.3.39 லட்சம் கோடியுடன் 5-வது இடத்தையும் பிடித்துள்ளன.