நினைவாற்றலை அதிகப்படுத்தும் காளான்.! ஆய்வில் கண்டுபிடிப்பு

57பார்த்தது
நினைவாற்றலை அதிகப்படுத்தும் காளான்.! ஆய்வில் கண்டுபிடிப்பு
காளான்கள் மனித மூளையில் உள்ள நியூரான்களின் வளர்ச்சியை ஊக்குவித்து நினைவாற்றலை அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக ஆய்வாளர்கள் 'ஹெரிசியம் எரினாசியஸ்' என்னும் காளானை ஆய்வுக்குட்படுத்தினர். இந்த வகை காளான்கள் ஆசியாவில் பல நாடுகளில் பாரம்பரிய மருத்துவத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் இருக்கும் சில சேர்மங்கள், நியூரான்களின் வளர்ச்சியை ஊக்குவித்து, மூளை செல்களை பாதுகாப்பது கண்டறியப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி