மக்களைத் தேடி மறுத்தவர்களை கைது செய்த காவல்துறையினர்!!

84பார்த்தது
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ரயிலில் ஏறி சென்னை காத்திருப்பு போராட்டத்திற்கு சென்ற மக்களை தேடி மருத்துவ ஊழியர்களை திருவாரூர் மாவட்ட காவல்துறை பெண்கள் என்றும் பாராமல் நடு இரவில் கைது. செய்யப்பட்டிருக்கின்றனர் இதனால் நேற்று இரவு சென்னை சென்று.
மக்களை தேடி மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் அவர்களுடைய பல்வேறு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாபெரும் காத்திருப்பு போராட்டம் நடைபெற திட்டமிட்டு இருந்த நிலையில் நேற்று இரவு திருவாரூரிலிருந்து மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து மக்களை தேடி மருத்துவ பணியாளர்கள் சென்னையில் உள்ள சுகாதாரத் துறையினரை முற்றுகை வைத்து போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் மன்னார்குடி சென்று ரயிலில் ஏறிய மக்களை தேடி மருத்துவ பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் இதனால் இரவு முழுவதும் பரபரப்பு நிலவியது.

தொடர்புடைய செய்தி