தீவிர வாக்கு சேகரிப்பு பணி அதிமுக சார்பில் நடைபெற்றது

65பார்த்தது
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முத்துப்பேட்டை ஒன்றியம் கள்ளுகுடி பகுதியில் இருந்து ,

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் காக்கை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடும் வேட்பாளர் சுர்ஜித் சங்கர் அவர்கள் தான் போட்டியிடும் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார்,

இந்த நிகழ்வினை முன்னாள் தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர் காமராஜர் அவர்கள் கலந்துகொண்டு துவக்கி வைத்தார் அப்பொழுது சாதாரண மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலித்திட சுஜித் சங்கர் நன்கு கல்வித்திறன் மிக்க பல்வேறு மொழிகளில் திறன் படைத்த தகுதியுள்ள வேட்பாளராக அதிமுக சார்பில் களம் இறக்கப்பட்டு இருக்கின்ற வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கினை தாருங்கள் என,

மக்களிடம் தேர்தல் வாக்குறுதிகளை கூறி தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டால் இந்த நிகழ்வில் கூட்டணி கட்சிகளான தேமுதிக வளரும் தமிழகம் புதிய தமிழகம் புரட்சிசங்கம் உள்ளிட்ட கூட்டணி கட்சி மாவட்ட ஒன்றிய நகர கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் அவர்களுக்கு தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி