திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு

568பார்த்தது
திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் சமுதாயக் கல்லூரியில் நுழைவுத் தேர்வு இல்லா இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கு சேர்க்கை நடைபெறுகிறது. இதில், மின்னிதழ், ஊடகவியல், வணிகவியல் தொழிற்கல்வி, சுற்றுலா, விருந்தோம்பல் மேலாண்மை ஆகிய இளநிலைப் படிப்புகளுக்கும், கல்வெட்டியல், பாரம்பரிய மேலாண்மை ஆகிய படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி