அதீத வெப்பம்... கடும் குளிர்... மனித மூளையை பாதிக்கும்

50பார்த்தது
அதீத வெப்பம்... கடும் குளிர்... மனித மூளையை பாதிக்கும்
அதீத வெப்பம் மற்றும் கடும் குளிர் ஆகிய இரண்டுமே மனித மூளையில் பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக மருத்துவ ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது. மனித உடல் 20 முதல் 26 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலைக்குள்ளும் 20% முதல் 80% ஈரப்பத சூழலுக்குள்ளும் இயல்பாக செயல்படும் வகையில் அமைந்துள்ளது. இந்த வரம்பு மாறும்போது பக்கவாதம், மைக்ரேன் தலைவலி, வலிப்பு, ஞாபக மறதி போன்ற பிரச்னைகள் வர வாய்ப்புள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி