மீனவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த முன்னால் எம். எல். ஏ

541பார்த்தது
சென்னை எண்ணூரில் தனியார் தொழிற்சாலையில் இருந்து அமோனியம் கசவு ஏற்பட்டு ஏராளமான பாதிக்கப்பட்டனர் இதை கண்டித்து ஏழாவது நாட்களாக சின்ன குப்பம் பெரிய குப்பம் எர்ணாவூர் குப்பம் சேர்ந்த மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர் அவருக்கு ஆதரவாக அனைத்திந்திய அண்ணா திமுக முன்னாள் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே. குப்பன் மற்றும் ஏழாவது மாமன்ற உறுப்பினர் டாக்டர் கே கார்த்திக் அவர்கள் மற்றும் ஏராளமான அதிமுகவினர்கள் சென்று மீனவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்

தொடர்புடைய செய்தி