மாணவர்களை பெஞ்ச், நாற்காலிகள் தூக்க வைத்த தலைமை ஆசிரியர்

85பார்த்தது
ஆண்டு விழாவில் பள்ளி மாணவர்களை பெஞ்ச்,
நாற்காலிகளை தூக்க வைத்த தலைமை ஆசிரியர்





திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 127 வது ஆண்டு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாணவர்கள் பேச்சுப்போட்டி, நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சி முடிவில் பள்ளி மாணவர்களை பெஞ்ச், நாற்காலிகளை தூக்க வைத்த தலைமை ஆசிரியர், பள்ளி மாணவர்கள் பெஞ்ச் நாற்காலிகளை தூக்க முடியாமல் தூக்கிச் செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி