பூந்தமல்லி அருகே மதுரவாயல் அருகே செட்டியார் அகரம் பகுதியில் பர்னிச்சர் குடோனில் தீ விபத்து இன்று அதிகாலை ஏற்ப்பட்ட தீ விபத்தால் கரும்பு புகை பரவியது மின்கசிவு காரணமாக தீ விபத்து என தகவல் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர்
மதுரவாயல், பூந்தமல்லி விருகம்பாக்கம் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.