தமிழகத்தில் கொள்ளைக்கார ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது
என்றும் விஷம் போல் விலைவாசி ஏறிவிட்டதாகவும்
மின் கட்டணம் உயர்வு பால்விலை சொத்துவரி என உயர்த்தி மகளிர்க்கு ஆயிரம் ரூபாய் வழங்குவது முதலமைச்சர் ஸ்டாலினின் பணமா உதயநிதியின் பணமா? என அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் கேள்வி எழுப்பினார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆரணியில் அதிமுகவின் 53வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாவட்ட கழக செயலாளர் பலராமன் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் பொன்னயைன் கலந்து கொண்டு
பொதுமக்களுக்கு தையல் இயந்திரம்
சலவை இயந்திரம் மிதி வண்டி புடவை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பொதுக் கூட்டத்தில் பேசுகையில்
தமிழகத்தில் கொள்ளைக்கார ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது
என்றும் தமிழகத்தில் விஷம் போல் விலைவாசி ஏறிவிட்டதாகவும்
மின் கட்டணம் பால்விலை சொத்துவரி என உயர்த்தி மகளிர்க்கு ஆயிரம் ரூபாய் வழங்குவது முதலமைச்சர் ஸ்டாலினின் பணமா உதயநிதியின் பணமா என கேள்வி எழுப்பினார்.