வடக்கு மாவட்டம் காங்கிரஸ் கமிட்டி ஆலோசனை கூட்டம்

1085பார்த்தது
திருவள்ளூர் வடக்கு மாவட்டம் காங்கிரஸ் கமிட்டி கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி சட்டமன்றத் தொகுதிக்கான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கும்மிடிப்பூண்டி காமராஜர் திருமண மண்டபத்தில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினருமான துரை சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மாவட்ட, நகர, ஒன்றிய கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்டடு ஆலோசனை பெற்றனர்.

தொடர்புடைய செய்தி