விஜய்யால் அரசியலில் சாதிக்க முடியாது.. ரஜினியின் சகோதரர்

4199பார்த்தது
விஜய்யால் அரசியலில் சாதிக்க முடியாது.. ரஜினியின் சகோதரர்
நடிகர் விஜய் சினிமாவை விட்டுவிட்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி முதல் மாநாட்டையும் நடத்தி விட்டார். இந்நிலையில், நடிகர் விஜய் இப்போது அரசியலுக்கு வந்து எந்த பிரயோஜனமும் இல்லை. விஜய்யால் அரசியலில் சாதிக்க முடியாது, முயற்சி செய்யட்டும் என மதுரையில் ரஜினியின் சகோதரர் சத்திய நாராயண ராவ் பேட்டியளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ரஜினி ரசிகர்கள், விஜய்யின் அரசியல் நிலைப்பாட்டை விமர்சித்துவரும் நிலையில் இவரது பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி