பூங்காவை மேம்படுத்த பூமி பூஜை

66பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திகுப்பம்ஊராட்சி, பூபால் நகரில் அமைந்துள்ள பூங்காவிற்கு ஒன்றியக் குழு உறுப்பினர் நிதியில் இருந்து சுற்று சுவர் அமைத்து உள்பகுதியில் நடைபாதை அமைத்து சிறுவர்கள் விளையாடுவதற்கும் பெரியவர்கள் நடை பயிற்சி மேற்கொள்ளவும், முதியவர்ள் ஓய்வு எடுக்கவும், இளைஞர்கள் உடற்பயிற்சி செய்யவும் ஏற்றவாறு நவீன பூங்கா அமைக்க பூமி பூஜை மேற்கொள்ளப்பட்டது, இதில் ஒன்றிய குழு தலைவர், துணைத் தலைவர், உள்ளிட்ட அனைத்து நகர் பகுதி பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி