கோவில் குளம் பராமரிக்கப்படுமா?

71பார்த்தது
கோவில் குளம் பராமரிக்கப்படுமா?
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த பஞ்செட்டியில் அகத்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆனால் கோவிலில் அமைந்துள்ள குளம் சரியாக பராமரிக்கபடாமல் உள்ளது. இதனால் குளத்தில் செடி, கொடிகள் அதிகம் வளர்ந்து புதர் போல் காட்சியளிக்கிறது. எனவே இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் குளத்தை சுத்தம் செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி