ஆவடி அருகே மாணவ மாணவிகளின் ஓவியம் கண்காட்சிமற்றும் பரதநாட்டியம் நிகழ்ச்சியினை ஆவடி மாநகராட்சி ஆணையாளர் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்
ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பருத்திப்பட்டு ஏரிபூங்காவில் 11 ஆம் ஆண்டு கலர் ஷாப் 2024 பெயிண்டிங் மற்றும் பரதநாட்டியம் நிகழ்ச்சி ஸ்ரீ மினி ஆர்ட்ஸ் அண்ட் கல்சர் அகடாமி சார்பாக யாமினி மதுவந்தன் அவர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டில் நடைபெற்றது இந்த கண்காட்சியில் பறவைகள் விலங்குகள் இயற்கை காட்சிகள் மற்றும் பல தலைவர்களின் ஓவியங்களை மாணவ மாணவிகள் தங்களது தனி திறமையில் வரைந்து கண்காட்சிக்கு வைத்திருந்தனர் பின்பு நிகழ்ச்சியில் அகடாமையில் பரதநாட்டியம் பயின்ற மாணவ மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றதுஇந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக ஆவடி மாநகராட்சி ஆணையாளர் கந்தசாமி ஐஏஎஸ் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை எஸ் பி மகேந்திரன் அவர்கள் கலந்து கொண்டு ஓவியக் கண்காட்சியை பார்வையிட்டு அனைத்து மாணவ மாணவிகளுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் ஷீல்டுகளையும் வழங்கி கௌரவப்படுத்தினர் பின்பு ஆவடி மாநகராட்சி ஆணையாளரின் புகைப்படத்தை ஓவியமாக வரைந்து அவருக்கு பரிசளித்தது அங்கு கூறியிருந்த மாணவ மாணவிகள் பெற்றோர்களிடையே நிகழ்ச்சியை ஏற்படுத்தியது இந்நிகழ்ச்சியில் திரளாக மாணவ மாணவிகளின் பெற்றோர்களும் ஏரி பூங்காவிற்கு வருகை தந்தபொதுமக்களும் கலந்து கொண்டனர்