மனைவியை தாக்கிய கணவர் கைது

81பார்த்தது
மனைவியை தாக்கிய கணவர் கைது
நெல்லை மாவட்டம் மானூர் பள்ளிவாசல் மேலத் தெருவை சேர்ந்த சுடலி சின்னதுரை இருவரும் கணவன் மனைவி ஆவர். இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. சுடலி கடந்த சில நாட்களாக தனது அம்மா வீட்டில் வசித்துளளார். சுடலியின் அம்மா வீட்டிற்கு சென்ற சின்னதுரை தகராறு ஈடுபட்டுள்ளார். பின்னர் சுடலியை பெண் என்றும் பாராமல் கம்பாலும் தாக்கியுள்ளார். சுடலி அளித்த புகாரில் போலீசார் சின்னதுரையை கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி