திருநெல்வேலி மாவட்ட இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்

62பார்த்தது
திருநெல்வேலி மாவட்ட இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் தினம் தோறும் இரவு நேரங்களில் குற்றம் நடைபெறாமல் தடுப்பதற்கு ரோந்து பணி அதிகாரிகளை நியமனம் செய்து அவர்களின் விவரங்களை வெளியிடுவது வழக்கம் அதனைத் தொடர்ந்து இன்று (26/07/24) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் பெயர்கள், மாவட்டத்திற்கு உட்பட்ட தாலுகா காவல் நிலையம், அவர்களின் அழைப்பு எண் உள்ளிட்ட விபரங்களை வெளியிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி