நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (27-07-2024)

64பார்த்தது
நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (27-07-2024)
பாபநாசம்:
உச்சநீர்மட்டம்: 143 அடி
நீர் இருப்பு: 116. 10 அடி
நீர் வரத்து: 578. 46 கன அடி
வெளியேற்றம்: 1104. 75
கன அடி

சேர்வலாறு:
உச்சநீர்மட்டம்: 156 அடி
நீர் இருப்பு: 121. 88 அடி
நீர்வரத்து: இல்லை
வெளியேற்றம்: இல்லை

மணிமுத்தாறு:
உச்சநீர்மட்டம்: 118
நீர் இருப்பு: 70. 86 அடி
நீர் வரத்து: 24 கனஅடி
வெளியேற்றம்: 200 கன அடி

தொடர்புடைய செய்தி