நெல்லை; நரிக்குறவர் மயங்கி விழுந்து பலி

58பார்த்தது
வள்ளியூர் பூங்கா நகர் நரிக்குறவர் காலணியை சேர்ந்தவர் ஏழுமலை. இவருக்கு திருமணமாகி 1 மகன் உள்ளார். தென்காசிக்கு போய்விட்டு ரயிலில் இன்று (ஏப்ரல் 8) நெல்லை வந்துள்ளார். நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் எதிரே உள்ள இருசக்கர வாகன காப்பகம் அருகே உறவினருடன் வரும்போது திடீரென சாலையில் மயங்கி விழுந்தவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி