எம்எல்ஏவிடம் வாழ்த்து பெற்ற மத்திய அரசு வழக்கறிஞர்

73பார்த்தது
எம்எல்ஏவிடம் வாழ்த்து பெற்ற மத்திய அரசு வழக்கறிஞர்
நெல்லையைச் சேர்ந்த மத்திய அரசின் வழக்கறிஞர் பாலாஜி கிருஷ்ணசாமி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையடுத்து அவர் தமிழ்நாடு பாஜக சட்டமன்ற குழு தலைவரும் நெல்லை சட்டமன்ற தொகுதி பாஜக உறுப்பினருமான நயினார் நாகேந்திரனை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது நயினார் நாகேந்திரன் வழக்கறிஞருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி