நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி நம்பி கோவில் சூழல் சுற்றுலா பகுதியில் மழை பெய்து நீர்வரத்து அதிகமாக இருப்பதாலும் மேலும் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் இன்று 19/11/2024 மலை நம்பி கோவிலுக்கு பக்தர்கள் செல்லுவதற்கும், குளிப்பதிற்கும் அனுமதி இல்லை என வனத்துறைதுணை இயக்குநர் இளையராஜா அறிவித்துள்ளார்.