மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்ற சமூக ஆர்வலர்

63பார்த்தது
மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்ற சமூக ஆர்வலர்
நெல்லை மாநகரம் பேட்டை நரிக்குறவர் காலனியில் உள்ள பள்ளியில் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளி திறக்கப்பட்டது. இதை எடுத்து பள்ளிக்கு வந்த நரிக்குறவர் மாணவர்களை ஆசிரியர்கள் உற்சாகமுடன் வரவேற்றனர். இந்நிலையில் சமூக ஆர்வலர் டேவிட் நரிக்குறவர் மாணவர்களுக்கு இனிப்புகள் மற்றும் பூங்கொத்து கொடுத்து உற்சாகமோடு வரவேற்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி