
நெல்லை: பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் எனப்படும் DRDO – ADA ஆனது காலியாகவுள்ள Project Scientist பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. * காலிப்பணியிடங்கள்: 137 * கல்வி தகுதி: Bachelor’s Degree in Engineering / Master Degree / Ph.D * வயது வரம்பு: அதிகபட்ச வயதானது 40 * ஊதிய விவரம்: ரூ.90,789/- முதல் ரூ.1,08,073/- வரை * தேர்வு செய்யப்படும் முறை: Short Listing / நேர்காணல் * விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் * கடைசி தேதி: 21.04.2025 * மேலும் விவரங்களுக்கு: https://www.ada.gov.in/currentdocs/ADV-130.pdf