அண்ணா உருவ சிலைக்கு மரியாதை செலுத்திய அதிமுகவினர்
தமிழக முன்னாள் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று திருநெல்வேலி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் நெல்லை சந்திப்பில் உள்ள பேரறிஞர் அண்ணா உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நெல்லை மாநகர மாவட்ட அதிமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.