நெல்லை: கேரளாவுக்கு புறப்பட்ட கழிவுகள்

74பார்த்தது
திருநெல்வேலி மாவட்டத்தில் கேரளா மருத்துவ கழிவுகளை கொட்டிய சம்பவத்தை தொடர்ந்து இன்று (டிசம்பர் 22) கேரளாவுக்கே மீண்டும் கழிவுகளை அனுப்பும் நடவடிக்கை நடைபெற்றது. இதில் 18 லாரிகளில் கழிவுகள் இன்று அனுப்பப்பட்டுள்ளது. மேலும் 5-6 லாரிகள் நாளை அனுப்பப்பட உள்ளன. இது தொடர்பாக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தற்பொழுது வரை 5 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி