23வது நிகழ்ச்சிக்கு மாநகர செயலாளர் அழைப்பு

78பார்த்தது
23வது நிகழ்ச்சிக்கு மாநகர செயலாளர் அழைப்பு
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101வது பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை மாநகர திமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இன்று (ஜூன் 7) இரவு 23வது நிகழ்ச்சியாக டவுன் உழவர் சந்தை ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் இரவு உணவு வழங்கப்பட உள்ளது. இதில் திமுக நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க நெல்லை மாநகர செயலாளர் சுப்பிரமணியன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அழைப்பு விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி