சபரிமலை பக்தர்களுக்காக புதர்கள் அகற்றும் பணி தொடக்கம்

63பார்த்தது
சபரிமலை பக்தர்களுக்காக புதர்கள் அகற்றும் பணி தொடக்கம்
சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக சத்திரம் வனப்பாதையில் உள்ள புதர்களை அகற்றும் பணியில் கேரள வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். விலங்குகள் நடமாட்டத்தை ட்ரோன் மூலம் கண்காணித்து பக்தர்களை பாதுகாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் பலர், குமுளி அருகே வண்டிப் பெரியாறில் இருந்து 14 கி.மீ. தூரத்தில் சத்திரம் சென்று அங்கிருந்து 12 கி.மீ., காட்டு வழியாக நடந்து சன்னிதானம் சென்றடைவர்.

தொடர்புடைய செய்தி