பட்டாசு தொழிற்சாலையில் ஆய்வு செய்த முதலமைச்சர்

58பார்த்தது
பட்டாசு தொழிற்சாலையில் ஆய்வு செய்த முதலமைச்சர்
விருதுநகர் மாவட்டத்திற்கு இன்று (நவ.9) கள ஆய்வு செய்யச் சென்றுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு திமுகவினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து கன்னிச்சேரிபுதூர் பட்டாசு ஆலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, அங்கிருந்த பட்டாசு தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பு, தொழிலாளர்களின் கோரிக்கை குறித்து முதலமைச்சர் கேட்டு அறிந்தார்.

தொடர்புடைய செய்தி