அடுத்த 7 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

74பார்த்தது
அடுத்த 7 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது, அடுத்த 36 மணி நேரத்தில் இந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி தமிழக இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்தி