அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்புக்கு வாக்களித்ததால், ஆண்களுக்கு எதிராக 'அந்நாட்டு பெண்கள் “4B MOVEMENT” எனப்படும் விநோத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, அடுத்த 4 ஆண்டுகளுக்கு உடலுறவு வைத்து கொள்ளப்போவது இல்லை, டேட்டிங் செய்யப்போவது இல்லை என கூறியுள்ளனர். மேலும், திருமணம் செய்துகொள்ளப்போவது இல்லை எனவும், டிரம்பிற்கு வாக்களித்த ஆண்களுடன் குழந்தையும் பெற்றுக் கொள்ளப்போவது இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.