திருநெல்வேலி மாவட்டம் சங்கர்நகர் அருகிலுள்ள தாதனுத்து ஊர் பொதுமக்கள் இன்று காலை முதல் உண்ணாவிராத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிராமத்தின் அருகில் தனியார் கல்குவாரி அமைக்க உள்ள நிலையில் ஊர் பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பை அமைதியான முறையில் தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவுகின்றது.